28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

ஏஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சி

🔥 Views : 22
👁 Reading Now : 65

விஜய் சேதுபதி, ருக்குமணி , யோகி பாபு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் மலேசிய கலைஞர்களும் நடித்துள்ள இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி பிஜே உள்ள எல்எப்எஸ் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் டத்தோ டி.மோகன் தமிழகத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் புவன் ஸ்ரீ கோமதி துரைசிங்கம் மற்றும் சிறப்பு பிரமுகர்கள் கலைஞர்கள் ரசிகர்கள் கலந்து கொண்டனர். திரைப்படம் மலேசியாவில் தயாரிக்கப்பட்டது மலேசிய கலைஞர்களும் இதில் நடித்துள்ளனர் என்று நடிகரும் தயாரிப்பாளர் என டெனீஸ் குமார் கூறினார்.

ஆறுமுக குமார் இயக்கியுள்ளார் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை தொய்வு இல்லாமல் கலகலப்பாக இருக்கின்றது அனைவரும் திரையரங்குகளில் வந்து திரைப்படத்தை பாருங்கள் என்று மலேசியத் தயாரிப்பாளர் வீடு ப்ரொடக்ஷன் உரிமையாளர் தினேஷ்குமார் கூறினார் இத்திரைப்படத்தை வீடு ப்ரொடக்ஷன்ஸ் வெளியீடு செய்துள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles