26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

தமிழக கலைஞர்களின் நாட்டிய நடனம்

கோலாலம்பூர் லெபோ அம்பாள் பாபா ஆலயத்தில் சிறப்பு நடன நிகழ்வு நடைபெற்றது இதற்கு பாபா ஆலோசகர் கண்ணன் தலைமை ஏற்றார். கல்கத்தா டெல்லி ஒரிசா மாநிலங்களிலிருந்து நடனம் பணிகள் பாபா சென்டரில் சிறப்பான நடனத்தை வழங்கினார்கள்.

கண்ணன் கூறும்போது வியாழக்கிழமை வியாழக்கிழமை தோறும் பாபா செண்டரில் நிகழ்ச்சி நடைபெறும் இதன் மூலம் அனைவரும் ஆன்மீகத்தை வளர்த்துக் கொள்ள ஒரு அடித்தளமாக அமைந்துள்ளது இன்று சிறப்பான நடனத்தை வழங்கிய மாணவ மாணவிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles