25.8 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

நடுவுல கொஞ்சம் சிரிப்பை காணோம் நகைச்சுவை கலை நிகழ்ச்சி

🔥 Views : 10
👁 Reading Now : 41

வருகின்ற ஜூன் 29ஆம் தேதி டெம்ப்லாஸ் பைனான்ஸில் இந்த இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் காரசாரம் உணவகத்தில் நடைபெற்றது. இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செல்வமேரி கவிமாறன் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர் கவிமாறன் பேசும்போது சிரிப்பு என்பது ஒரு மருந்தாகும் இதை மறக்கத்தான் இந்த நகைச்சுவை நிகழ்ச்சி மதுரை முத்து குழுவினரோடு சிறப்பான முறையில் நடைபெற உள்ளது அதுபோல இந்த நிகழ்வில் பல மேஜிக் ஷோ நடனங்கள் உள்நாட்டு கலைஞர்களின் அபிநயங்கள் உள்ளது.

அனைவரும் வந்து டிக்கெட் வாங்கி ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். செல்வமேரி கூறும்போது இந்த நிகழ்ச்சி சிறப்பான நிகழ்ச்சியாகும் எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி இதில் நகைச்சுவை நடனம் வியாபாரத்திற்கு வேண்டிய அறிவுரைகள் மற்றும் பல அம்சங்கள் இதில் இடம் பெற உள்ளன 7 மணிக்கு தொடங்கி இரவு பத்து முப்பது மணி வரை நடைபெறும் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க மதுரை முத்து சிறப்பான தலைப்பில் அசத்த உள்ளார் கவலையை மறக்க வாருங்கள் டிக்கெட்டுகள் நியாயமான விலையில் விற்பனை கொண்டு இருக்கிறது ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles