33.1 C
Kuala Lumpur
Thursday, October 8, 2026

Vetri

பிரிக்பீல்ட்ஸ் பாபா சென்டரில் ஆன்மீக சொற்பொழிவு!

🔥 Views : 24
👁 Reading Now : 50

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பாபா சென்டரில் அண்மையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில், கண்ணன் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

அவர் உரையாற்றியபோது, “நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்வது ஒவ்வொருவரின் கடமை. பாபா போல யாரும் இருக்க முடியாது; அவர் கடவுள் மட்டுமல்ல, மனித பிறவியாக எல்லோருக்கும் துணை நிற்பவர். பாபாவை என்றும் வணங்கி, நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்குச் செய்வது வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும்,” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பங்கேற்றோர் அனைவரும் பாபா தத்துவங்களை பின்பற்றுவோம் என்று உறுதியெடுத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles