25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தேசிய தினத்தை முன்னிட்டு கொடி வழங்கும் நிகழ்வு

🔥 Views : 10
👁 Reading Now : 20

பிரிக்க்பீல்ட்ஸ் நியூ சென்டரில் நடைபெற்ற நிகழ்வில், ம.இ.கா மகளிர் பிரிவினரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆயிரம் தேசிய கொடிகள் வழங்கினர்.

மகளிர் பிரிவு தலைவி மாண்புமிகு சரஸ்வதி, “தேசிய தினத்தை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும்; நம் தேசிய தினத்தை யாரும் மறக்கக் கூடாது” என வலியுறுத்தினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles