32.9 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

அம்னோவுடன் பக்காத்தான் ஒத்துழைக்கலாம்!

🔥 Views : 7
👁 Reading Now : 68

வரும் காலங்களில் அம்னோவுடன் பக்கத்தான் ஹரப்பான் ஒத்துழைக்கும் வாய்ப்பு இருப்பதாக காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானி தெரிவித்தார்.
பெரிகாத்தான் நேஷனலை விட்டு அம்னோ வெளியேறினால் ஒத்துழைப்பு குறித்து முடிவு காணப்படலாம். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் ஒத்துழைப்போம்.
நாட்டை மேம்படுத்துவதற்கு அம்னோ மற்றும் ஜசெக ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles