27.7 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

புக்கிட் கியாரா ரூமா பஞ்சாங் மக்களுக்கு பொருளுதவிகள் விரைந்தன

🔥 Views : 31
👁 Reading Now : 55

நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் புக்கிட் கியாரா ரூமா பஞ்சாங் மக்களுக்கு பொருளுதவி வழங்கப்பட்டுள்ளன. ரூமா பஞ்சாங் குடியிருப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் இங்கு வாழும் 100 குடும்பங்களுக்கு தேவையான உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது.
குடியிருப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்
டத்தோ எம் ராஜூ , சிவகுமார் தலைமையில் சங்கத்தின் பொறுப்பாளர்கள் வீடு வீடாக சென்று உணவு பொருட்களை ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles