28.5 C
Kuala Lumpur
Saturday, August 15, 2026

Vetri

கேன்சினோ, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் – சுகாதார அமைச்சு நிபந்தனையுடன் ஒப்புதல்

🔥 Views : 39
👁 Reading Now : 30

சீனாவின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை மலேசியாவில் பயன்படுத்த, நிபந்தனை பதிவு ஒப்புதலை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையக் (பி.பி.கே.டி.) கூட்டத்தில் ஒப்புதல் முடிவு செய்யப்பட்டதா சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles