27 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

ஜொகூர் சட்டமன்றம் கூட்டுவது தொடர்பில் மந்திரி பெசாருடன் பேச்சுவார்த்தை

🔥 Views : 35
👁 Reading Now : 48

ஜொகூர் மாநில சட்டமன்றம் கூறப்படுவது தொடர்பில் மாநில மந்திரி பெசார் ஹஸ்னி முகமட்டுடன் மாநில பக்காத்தான் ஹரப்பான் பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவித்துள்ளது..
மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் கூடிய ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஜொகூர் மாநில சட்டமன்றம் விரைந்து கூட்டப்பட வேண்டும் என்று ஜொகூர் பக்காத்தான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles