24.7 C
Kuala Lumpur
Saturday, October 3, 2026

Vetri

காஜாங் செளஜானா இம்பியான் ஸ்ரீ செம்பாக்காவில் சனிக்கிழமை இலவச மருத்துவப் பரிசோதனை

🔥 Views : 36
👁 Reading Now : 21

வரும் சனிக்கிழமை ஜூலை 26ஆம் தேதி காஜாங் செளஜானா ஸ்ரீ இம்பியான் செம்பாக்கா மண்டபத்தில் இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறுகிறது.
இந்த இலவச மருத்துவ பரிசோதனையில் காஜாங் வட்டார மக்கள் அதிகளவில் கலந்து கொள்ளும்படி சிலாங்கூர் மந்திரி ப
பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த இலவச மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படி அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles