
வரை திறக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
இ ஹைய்லிங் மூலம் உணவு வினியோகிக்க உணவு கடைகள் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கிளாந்தான் பாசிர்மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அமாட் பாட்லி கேட்டுக்கொண்டார்.
தற்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே உணவு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
