29.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல பிறை வட்டார மக்களுக்கு இலவச போக்குவரத்து சேவை

🔥 Views : 6
👁 Reading Now : 27

கோவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசி மையங்களுக்கு செல்ல ஏதுவாக வயோதிகர்களுக்கு இலவச போக்குவரத்து சேவையை மலேசிய தமிழர் குரல் இயக்கம் முடுக்கிவிட்டுள்ளது. இந்த செய்தி பினாங்கு, பிறை மற்றும் சுற்று வட்டாரம் வாழ் வயோதிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாய் உள்ளது. இந்த இலவச போக்குவரத்து சேவைக்காக மகிழுந்து (வேன்) ஒன்றை நாடறிந்த உணவகமான ஆனந்த பவன் நிறுவனதார் அன்பளிப்பு செய்துள்ளனர்.
மலேசிய தமிழர் குரல் இவ்வேளையில் ஆனந்த பவன் உணவகத்தினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது என்று மலேசிய தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் தெரிவித்தார்
இலவச போக்குவரத்து சேவைக்கு: 0164363117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles