26.4 C
Kuala Lumpur
Friday, August 21, 2026

Vetri

18,702 ஆசிரியர் வேலைக்கான விண்ணப்பங்கள் இன்று வெளியிடப்படுகின்றன

🔥 Views : 31
👁 Reading Now : 31

ஆசிரியர் பற்றாக்குறை க்கு தீர்வு காணும் பொருட்டு 18,702 ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
கிரேட் டிஜி 41 தகுதிக்கான ஆசிரியர் வேலை விண்ணப்பங்கள் இன்று மாலையில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் அல்லது வெளிநாட்டில் கல்வித்துறையில் பட்டப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கல்வி சேவை ஆணையம் தெரிவித்துள்ளது ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கல்வி சேவை ஆணையத்தின் அதிகாரபூர்வ அடிப்பக்கத்தை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles