28.7 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் துணைப் பிரதமராக நியமனம்!

🔥 Views : 7
👁 Reading Now : 63

அம்னோ உதவித் தலைவரும் தற்காப்பு துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவதாக பிரதமர் துறை அமைச்சு அலுவலகம் இன்று அறிவித்தது.
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ இஷாமுடின் மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles