31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

இறைவனுக்கு நன்றி!

🔥 Views : 9
👁 Reading Now : 21

உலகில் ஒரு மூத்த தலைவராக விளங்கும் துன் டாக்டர் மகாதீர் நேற்று ஜூலை 10ஆம் தேதி தனது 96 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்தார்.
பல அரசியல் தலைவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து துன் டாக்டர் மகாதீருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
தாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
உணவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் அனைத்தையும் சாப்பிடுவேன் ஆனால் அதிகமாக சாப்பிட மாட்டேன்.
நடமாடக்கூடிய சக்தி இருக்கும் வரை தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles