30.3 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

20,000 வெள்ளி சொந்த செலவில் 150 குடும்பங்களுக்கு டாக்டர் சந்திரன் உதவி!

🔥 Views : 12
👁 Reading Now : 31

சுங்கை பூலோ வட்டாரத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர் டாக்டர் சந்திரன் 20,000 வெள்ளி தொகையின் 150 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்துள்ளார்.
சுங்கை பூலோ, செந்தூல் மற்றும் ஸ்தாப்பாக் வட்டத்தைச் சேர்ந்த வசதி குறைந்த 150 குடும்பங்களுக்கு இவர் உதவி கரம் நீட்டி யுள்ளார்.
கடந்த வாரத்தில் இந்த குடும்பங்களுக்கு நேரடியாக உணவு கூடைகள் நேரடியாக வழங்கப்பட்டதாக அவரின் தலைமையில் இயங்கும் சேவைக்குழு அறிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles