28.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்தத்தை நீட்டிக்க அரசாங்கம் இணக்கம்

🔥 Views : 10
👁 Reading Now : 35

கட்டாயச் சேவையை முடித்த பின்னர், சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க அரசாங்கம் இன்று ஒப்புக்கொண்டது.
இதற்கு முன்னர் எழுந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, ஒரு விரிவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியத் திட்டத்தை வகுக்குமாறு சுகாதார அமைச்சுக்கும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இன்று தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles