30.3 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

பெரும் உச்சத்தை தொட்டது நோய் தொற்று இன்று ஒரே நாளில் 15,573 சம்பவங்கள்

🔥 Views : 9
👁 Reading Now : 55

நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இன்று பெரும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 573 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநிலத்தில் 7, 672 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles