29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

அக்டோபர் 1ஆம் தேதிக்கு மேல் அவசர காலம் நீடிக்கப்பட்டால் அம்னோ அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 44

வரும் அக்டோபர் 1ஆம் தேதி மே நாட்டில் அவசர காலம் தொடரப்படடால் அம்னோ அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் தங்களது ஜி எல் சி பதிவிகளையும் துறக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வரும் அக்டோபர் 1ஆம் தேதியோடு அவசரகால உத்தரவு முடிவுக்கு வருகிறது.
ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பின்னர் இந்த அவசர காலம் நீட்டிக்கப்பட்டால் அம்னோ அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles