29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நோய்த்தொற்று

🔥 Views : 7
👁 Reading Now : 44

இன்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய வேளையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நோய்த்தொற்று கொண்டிருப்பதாக சபாநாயகர் டத்தோ அஸாஹர் தெரிவித்தார்
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12 அதிகாரிகளுக்கு நோய்த்தொற்று கண்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதனிடையே இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், அமைச்சர் ஸூரைடா, அமைச்சர் ரிஸால் மரிக்கான் உட்பட பல எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles