28.5 C
Kuala Lumpur
Wednesday, July 22, 2026

Vetri

இன்று நாட்டில் 14, 516 புதிய நோய்தொற்று சம்பவங்கள்

🔥 Views : 23
👁 Reading Now : 21

நாட்டில் இன்று புதிதாக 14 ஆயிரத்து 516 நோய் தொடர் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் 6,505 சம்பவங்களும் ஜொகூர் மாநிலத்தில் 1,440 சம்பவங்களும் கூட்டரசு பிரதேசத்தில் 1,475 சம்பவங்களும் கெடா வில் 1,160 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles