27.8 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

மொகிதீன் யாசினுக்கு ஆதரவா? துன் மகாதீர் கட்சி மறுப்பு

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு ஆதரவு வழங்குகிறோம் என்று பெர்ஜூவாங் கட்சி சார்பில் வெளிவந்த கடிதத்தை அந்த கட்சி மறுத்துள்ளது. பிரதமருக்கு 4 பெர்ஜூவாங் கட்சி எம்பிக்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று துன் டாக்டர் மகாதீர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
ஆனால் இது உண்மை அல்ல என்று அந்த கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் மறுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles