31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

உலகில் அதிகமான நோய்த்தொற்று பதிவு!ஆறாவது இடத்தில் மலேசியா!

🔥 Views : 10
👁 Reading Now : 39

உலகில் தொடர்ந்து அதிகரித்து வரும் நோய்தொற்று எண்ணிக்கையில் இப்போது மலேசியா ஆறாவது இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரம் காட்டுகிறது.
ஃபிஜி, கியூபா, ஜோர்ஜியா, சைப்ரஸ் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் ஆறாவது இடத்தில் மலேசியா இருப்பதாக உலக புள்ளிவிவரம் காட்டுகிறது.
மேலும் உலகின் 17ஆவது உயர்வான கோவிட் மரண விகிதத்தை கொண்ட நாடாகவும் மலேசிய இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles