25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பல சலுகைகள்; மொகிதீன் யாசின் பெரும்பான்மையை இழந்து விட்டார் என்பதை காட்டுகிறது

🔥 Views : 7
👁 Reading Now : 52

எதிர்க்கட்சி எம்பிக்கள் உட்பட பல எம்பிக்களுக்கு சலுகைகளை வழங்க பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முன்வந்திருப்பது பெரும்பான்மையை இழந்து விட்டார் என்பதை தெளிவாக காட்டுகிறது என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் குறிப்பிட்டார்.
அவர் பதவி விலக மறுப்பது சட்டத்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஆகவே டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles