25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

குழந்தைகள் உட்பட 328 சிறுவர்களுக்கு சபாவில் ஒரேநாளில் நோய்த்தொற்று

🔥 Views : 9
👁 Reading Now : 40

சபா மாநிலத்தில் நோய்த்தொற்று மோசமடைந்து வரும் வேலையில் நேற்று ஒரே நாளில் 328 சிறுவர்களுக்கு நோய்தொற்று கண்டிருக்கிறது.
இதில் 31 பேர் குழந்தைகள் ஆவர்.
மேலும் ஒரு வயது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட 297 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் நேற்று சபாவில் ஒரே நாளில் 328 சிறுவர்களுக்கு நோய்த்தொற்று கண்டிருப்பதாக சபா மாநில சுகாதார இலாகா அறிவித்துள்ளது.
நேற்று சபாவில் 3,487 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles